✅ இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ICF Chennai ரயில்வே குறிகியகால பயிற்சி (RKVY Training Course) ஏற்பாடு செய்துள்ளது
✅இந்த பயிற்சியில் எலெக்ட்ரிசின், மெஷினிஸ்ட், வெல்டர், டெச்னிசியன் மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் பேசிக்ஸ் மற்றும் பிட்டர் டிரேட்கள் அடங்கும்
✅தகுதி: 10வது
✅வயது: 18-35 வரை
✅ கட்டணம் கிடையாது
✅கடைசி தேதி: 20.01.2023
தினத்தந்தி(09.01.2023) செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக