தமிழக மாவட்ட நலச்சங்கம் நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2022



நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட நலச்சங்கம் நாகப்பட்டினம்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

11

 

இடம்:  

நாகப்பட்டினம் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> துணை செவிலியர்

>வட்டார கணக்கு உதவியாளர்

>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

 

சம்பளம்:

> தேசிய நலக் குழுமம் வழிகாட்டு நெறிமுறைகளின்படி

கல்வித்தகுதி

எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் ,இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பு ,துணை செவிலியர் பயிற்சி

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால் மூலம்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

25.11.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here