நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
அரியலூர், தமிழ்நாடு
பதவியின்பெயர்:
ஆற்றுப்படுத்துநர் -1
சம்பளம்:
ரூ.18536/-
கல்வித்தகுதி
பட்டதாரி /முதுநிலை பட்டதாரி / முதுநிலை பட்டயபடிப்பு
விண்ணப்பிக்கும்முறை:
தபால்/ நேரிலோ விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
இரண்டாவது தளம்,
அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம்சாலை,
அரியலூர் – 621704
விண்ணப்பிக்க கடைசி நாள்
21.11.2022 நேரம் மாலை –
05.00 மணி
அதிகாரப்பூர்வ
இணையதளம்செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம்செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம்செய்ய |
கருத்துரையிடுக