மாவட்ட நல்வாழ்வு சங்கம் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு கடைசி நாள் 05.12.2022

 

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட நல்வாழ்வு சங்கம் கோயம்புத்தூர்

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

15

 

இடம்:  

கோயம்புத்தூர் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> பல் அறுவை சிகிச்சை நிபுணர்- Dental Surgeon

>பல் உதவியாளர்- Dental Assistant

 

சம்பளம்:

> பல் அறுவை சிகிச்சை நிபுணர்- Dental Surgeon

Rs.34,000/-

>பல் உதவியாளர்- Dental Assistant-13,800/-

 

கல்வித்தகுதி

பல் அறுவை சிகிச்சை நிபுணர்- Dental Surgeon

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (BDS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

Tamil Nadu Dental Council registration செய்திருக்க வேண்டும்

 

பல் உதவியாளர்- Dental Assistant

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால் மூலம்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 05.12.2022

 



அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 




Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT