அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில் மலைக்கோட்டை திருச்சிராப்பள்ளி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 05.12.2022

 நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில் மலைக்கோட்டை திருச்சிராப்பள்ளி

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> அன்னதான திட்ட சமையல் உதவியாளர் பணியிடம்

சம்பளம்:

> Level 12(1) Rs.11600-36800

 

கல்வித்தகுதி

1.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

2.சமையல் பணியில் இரண்டு வருடம் அனுபவம் சான்று

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால் மூலம்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Rs.100

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 05.12.2022


தினத்தந்தி நாளிதழில் வெளியான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT