தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தென்காசி மாவட்டம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 20.10.2022

 


 

நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

27

 

இடம்:  

தென்காசி மாவட்டம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> வட்டார இயக்க மேலாளர்

>வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்

 

சம்பளம் 

 

 

கல்வித்தகுதி

 

ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி .மற்றும் M.S Office ல் குறைந்தபட்சம் ஆறு மாத காலம் கணினி படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

இல்லை

 

 

தேர்வுமுறை:

 எழுத்துத் தேர்வு,

நேர்முகத் தேர்வு

 


 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 20.10.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT