தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழநி -சித்த மருந்தாளுநர்- வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.11.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழநி

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

03


இடம்:  

பழநி, தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> சித்த மருந்தாளுநர்

 

சம்பளம் 

Rs.15000/-

 

கல்வித்தகுதி

 

சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

இல்லை

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 10.11.2022



அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


 தினத்தந்தி செய்தித்தாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு
https://hrce.tn.gov.in/


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT