அருள்மிகு பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2022



நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

பந்தநல்லூர் ,திருவிடைமருதூர் வட்டம் ,தஞ்சாவூர் மாவட்டம் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> ஓதுவார்

சம்பளம்:

> Rs.6000/-

 

கல்வித்தகுதி

 

1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 

2. ஆகம பள்ளி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற இந்து சமய நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

இல்லை

 

தேர்வுமுறை:

 நேர்முகத் தேர்வு

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 30.09.2022



தினத்தந்தி செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT