நிறுவனத்தின்பெயர்:
மருத்துவக்கல்வி இயக்குனரகம்,
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ,நாமக்கல்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
31
இடம்:
நாமக்கல், தமிழ்நாடு
பதவிவயின்பெயர்:
ஆய்வுக்கூடநுட்புநர் நிலை -2
(Lab Technician – Grade -2)
சம்பளம்
15000
கல்வித்தகுதி
பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில்
இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் ( UG Degree)
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
இல்லை
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்ககடைசிநாள்
07.10.2022
விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றுகளின் நகல்கள்
விண்ணப்பம் (Bio data)
பட்டயப்படிப்பு சான்றின் நகல்கள்
ஆதார் அட்டை
சாதிச்சான்று
மற்ற கல்வி தகுதி சான்றுகள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர்
அரசுக்கல்லூரி மருத்துவமனை
எண்.353,பெருந்திட்ட வளாகம்,
சிலுவம்பட்டி(அ)
நாமக்கல் – 637003
தினத்தந்தி(25.09.2022) செய்தித்தாளில் வெளியான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு
கருத்துரையிடுக