நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட நீதிமன்றம் நாகப்பட்டினம்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
22
இடம்:
நாகப்பட்டினம்
பதவியின்பெயர்:
> தட்டச்சர்
>சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III
சம்பளம்:
> தட்டச்சர் - தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017ன் படி வரிசை எண் 8 : 19500-62000 –
>சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III -தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017ன் படி வரிசை எண் 8 : 20600
-65500
கல்வித்தகுதி
குறைந்தபட்ச பொது கல்வித்தகுதி அல்லது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு தகுதி அரசு
தொழில்நுட்ப தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
இல்லை
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
09.09.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக