தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை லிட், பாலக்கோடு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்ககடைசிநாள் 05.10.2022


நிறுவனத்தின்பெயர்:  

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை லிட், 

பாலக்கோடு

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

04

 

இடம்:  

தருமபுரி, தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

ஆய்வுக்கூட இரசாயனர்

(Lab chemist)

 

சம்பளம்

Supervisory ‘C’

Rs.7400-120-8600-125-9850-130-13100

 

கல்வித்தகுதி

B.E.(Chem)/B.Tech(chem.)

/B.Sc(Chem)/M.Sc(Chem)


விண்ணப்பிக்கும்முறை:

தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.

 

விண்ணப்பக்கட்டணம்

 

இல்லை

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

விண்ணப்பிக்ககடைசிநாள்

 05.10.2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை லிட்,

 கே.கே.347,

பாலக்கோடு

தருமபுரி - 636808


தினத்தந்தி செய்தித்தாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT