சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் கிருஷ்ணகிரி வேலை

 


நிறுவனத்தின்பெயர்:  

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

கிருஷ்ணகிரி மாவட்டம்,

தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> கணினி உதவியாளர்

(Assistant With Computer Knowledge)

சம்பளம்   

Rs.12000/-

 

கல்வித்தகுதி

அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்

கணினியில் MS OFFICE  அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்

 

இளநிலை தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

இல்லை

 

தேர்வுமுறை:

 நேர்முகத் தேர்வு

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

21.09.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT