நிறுவனத்தின்பெயர்:
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு திண்டுக்கல்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
29
இடம்:
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு
பதவியின்பெயர்:
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்
>
அலுவலக
உதவியாளர் -4 NO’S
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்
> அலுவலக
உதவியாளர்-3 NO’S
>
இரவு காவலர்-1 NO’S
வடமதுரை ஊராட்சி ஒன்றியம்
> இரவு காவலர்-1 NO’S
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம்
>
அலுவலக
உதவியாளர் -3 NO’S
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
> அலுவலக
உதவியாளர்-2 NO’S
>
இரவு காவலர்-1 NO’S
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
> அலுவலக
உதவியாளர்-2 NO’S
பழனி ஊராட்சி ஒன்றியம்
> அலுவலக
உதவியாளர்-1 NO’S
>ஈப்பு ஓட்டுநர்-1 NO’S
> இரவு காவலர்-1 NO’S
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம்
> அலுவலக
உதவியாளர்-1 NO’S
நத்தம் ஊராட்சி ஒன்றியம்
> அலுவலக
உதவியாளர்-2 NO’S
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம்
> அலுவலக
உதவியாளர்-1 NO’S
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
> அலுவலக
உதவியாளர்-1 NO’S
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்
> அலுவலக
உதவியாளர்-3 NO’S
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்
> இரவு காவலர்-1 NO’S
சம்பளம்:
>
அலுவலக
உதவியாளர்-Rs. 15700 (15700-50000)
>
இரவு காவலர்-
Rs. 15700 (15700-50000)
> ஈப்பு ஓட்டுநர்
-Rs. 19500 (19500-62000)
கல்வித்தகுதி
அலுவலக உதவியாளர்
i)
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ii)
மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்கவேண்டும்
இரவு காவலர்
எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஈப்பு ஓட்டுநர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மோட்டார் வாகனச் சட்டம் 1988( மத்திய சட்டம் 59/1988-இன்படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியல் வழங்கப்பட்ட தகுதியான ஓட்ட உரிமம் பெற்றிருக்க வேண்டும் 5 ஆண்டுகளுக்கு
குறையாமல் மோட்டார் வாகன நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
இல்லை
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக