மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு விண்ணப்பிக்ககடைசிநாள் 03.10.2022

 


பெரம்பலூர் மாவட்ட  இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர்  பணியிடத்திற்கு பணியாளர் தேவை


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

பெரம்பலூர், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் 

(Assistant cum Computer Operator)

 

 சம்பளம்

Rs.11916/-


கல்வித்தகுதி

பட்டயபடிப்பு

Computer Knowledge


விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்


 

விண்ணப்பக்கட்டணம்

 

இல்லை

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

விண்ணப்பிக்ககடைசிநாள்

 03.10.2022 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுபாப்பு அலகு,

164, இரண்டாம் தளம்,

எம்.எம்.பிளாசா

திருச்சி மெயின் ரோடு.

பெரம்பலூர் - 621212

 

அதிகாரப்பூர்வ

இணையதளம்செல்ல

இங்கேகிளிக்

செய்யவும் 

அதிகாரப்பூர்வஅறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்செய்ய

இங்கேகிளிக்

செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT