தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4308 பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர்கள் நர்ஸ்கள் உள்ளிட்ட 4308 பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறினார்


 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT