திருச்சிராப்பள்ளி குழந்தைகள் மாவட்ட பாதுகாப்பு அலகு வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் 02.09.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

திருச்சிராப்பள்ளி குழந்தைகள் மாவட்ட பாதுகாப்பு அலகு

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> தகவல் பகுப்பாளர் DATA ANALYST

 

சம்பளம்:

> Rs.18,536/-

 

40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது

 

கல்வித்தகுதி

 

இளங்கலைப் பட்டம்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

 நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

 மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ,

N.E 1 ,மெக்டொனால்டு ரோடு ,

கலையரங்கம் வளாகம் ,

திருச்சிராப்பள்ளி 620 001

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

01.09.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT