தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் : 02.09.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு தகவல் ஆணையம்

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

05

 

இடம்:  

சென்னை,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  அலுவலக உதவியாளர்

 

வயது வரம்பு

குறைந்த வயது 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

>  Rs.15700-58,100/- (Level-1)

 

கல்வித்தகுதி

 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

 

செயலாளர்,

 தமிழ்நாடு தகவல் ஆணையம் ,

எண் .19, அரசு பண்ணை இல்லம் .

பேர்ன்பேட், நந்தனம், சென்னை 35.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

02.08.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


தினத்தந்தி(03.08.2022) செய்தித்தாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்புPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT