நிறுவனத்தின்பெயர்:
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழு
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
07
இடம்:
மயிலாடுதுறை மாவட்டம்,
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
உதவியாளர் (ம)கணினி இயக்குபவர்
சம்பளம்:
தொகுப்பூதியம் மாதம் ரூ 9,000/-
கல்வித்தகுதி:
10th/SSLC தேர்ச்சி பெற்று அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தட்டச்சில்
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்(SENIOR GRADE ) முடித்து சான்றிதழ் பெற்று இருப்பதோடு கணினி பயிற்சி முடித்த சான்றிதழ்
வேண்டும்.
மேலும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் நியாமா நியமனம் செய்யப்படும் போது 40 வயது நிறைவடையாதவராக
இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ,
36/2 திருமஞ்சன வீதி ,
திருஇந்தளூர் ,
மயிலாடுதுறை
609001
விண்ணப்பிக்க கடைசி நாள்
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக