தமிழக மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழு மயிலாடுதுறை வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்:20.07.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழு

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

07

 

இடம்:  

மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

உதவியாளர் (ம)கணினி இயக்குபவர்

 

சம்பளம்:

தொகுப்பூதியம் மாதம் ரூ 9,000/-

கல்வித்தகுதி:

 

10th/SSLC தேர்ச்சி பெற்று அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்(SENIOR GRADE )  முடித்து சான்றிதழ் பெற்று இருப்பதோடு கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும்.

மேலும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

 

வயது வரம்பு :

 

விண்ணப்பதாரர் நியாமா நியமனம் செய்யப்படும் போது 40 வயது நிறைவடையாதவராக இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ,

36/2 திருமஞ்சன வீதி ,

திருஇந்தளூர் ,

மயிலாடுதுறை

609001

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 20.07.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT