நிறுவனத்தின்பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல வாழ்வு
சங்கம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
33
இடம்:
கடலூர் மாவட்டம் ,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> Pharmacist
>
Dental Assistant
>
Physiotherapist
>
Urban Health Nurse
>
Multipurpose Hospital
Worker
>
Driver (Mobile Medical
Unit)
>
Optometrist
>
Refrigeration Mechanic
>
Data Entry Operator
(SNCU)
சம்பளம்:
Rs.8500/- to Rs 20,000/-
கல்வித்தகுதி:
10th, ITI, D.Pharm, Any Degree
வயது
23-35 years
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில்
அனுப்பி
வைக்க
வேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
உறுப்பினர் செயலாளர் /துணை இயக்குனர் ,
சுகாதாரப்பணிகள் மாவட்ட நல்வாழ்வு சங்கம்,(District Health Society)
துணை இயக்குனர்
சுகாதாரப்பணிகள் அலுவலகம் ,
05,பீச் ரோடு ,
கடலூர் 607001
விண்ணப்பிக்க கடைசி நாள்
30.07.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக