மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
வேலைவாய்ப்பு – 2022 –
கருணை இல்ல காப்பாளர்,
சமையலர் மற்றும் பல்வேறு வேலைகள் - காலிபணியிடங்கள்
-18
விண்ணப்பிக்க கடைசி நாள் – 18.08..2022
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
வேலைவாய்ப்பு
அறிவித்துள்ளது. இவ்வேலைக்கு தகுதியான மற்றும் விண்ணப்பிக்க விருப்பவர்கள் இவ்வேலைவாய்ப்பினை
பயன்படுத்தி கொள்ளவும். தமிழ்நாட்டை சோந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்படிவத்தின் விலை ரூ.100ஃ-
பணம் செலுத்தி கோயில்
நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்ளவும்.
வேலை நாட்களில் சம்மபந்தப்பட்ட அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.10.2022
துறையின் பெயர்
மதுரை மீனாட்சி
சுந்தர்ரேஸ்ரவர்ர் திருக்கோயில்
இடம்
மதுரை
பணியியன் பெயர்
·
தாளம்
·
வேதபாராயணம்
·
உபகோயில் ஒதுவார்
·
உதவி பரிசாரகர்
·
கருணை இல்லக்காப்பாளர்
·
உதவி யானை பாகன்
·
கால்நடை பராமரிப்புத் தொழிலாளர்
·
ஜெனரேட்டர் ஆப்ரேட்டர்
·
தொழில் நுட்ப உதவியாளர்(சிவில்)
·
பிளம்பர்
·
சமையல்காரர்
·
உதவி சமையல்காரர்
·
துப்புரவு(சுத்தம் செய்பவர்)
காலிபணியிடம்
·
தாளம் -1
·
வேதபாராயணம் -2
·
உபகோயில் ஒதுவார் -1
·
உதவி பரிசாரகர்-4
·
கருணை இல்லக்காப்பாளர்-1
·
உதவி யானை பாகன் - 1
·
கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் - 2
·
ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் - 1
·
தொழில் நுட்ப உதவியாளர்(சிவில்) -1
·
பிளம்பர் -1
·
சமையல்காரர் -1
·
உதவி சமையல்காரர் -1
·
துப்புரவு(சுத்தம் செய்பவர்) -1
தகுதி
·
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
·
கட்டிட பொறியியல் பட்டய
படிப்பு
·
தொழிற்பயிற்சி நிறுவன சான்று
·
உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்
·
யானைக்கு பயிற்சி அளித்து கட்டுபடுத்தி வழி நடத்தும் திறன்
சம்பளம்
·
தாளம்
·
ரூ.18500-58600
·
வேதபாராயணம்
·
ரூ.15700-ரூ.50000
·
உபகோயில் ஒதுவார்
·
ரூ.12600- .39900
·
உதவி பரிசாரகர்
·
ரூ.10000-315000
·
கருணை இல்லக்காப்பாளர்
·
ரூ.19900-50400
·
உதவி யானை பாகன்
·
ரூ.11600-36800
·
கால்நடை பராமரிப்புத் தொழிலாளர்
·
ரூ.10000-31500
·
ஜெனரேட்டர் ஆப்ரேட்டர்
·
ரூ.16600-52400
·
தொழில் நுட்ப உதவியாளர்(சிவில்)
·
ரூ.20600-65500
·
பிளம்பர்
·
ரூ.18000-56900
·
சமையல்காரர்
·
ரூ.13200-41800
·
உதவி சமையல்காரர்
·
ரூ.11600-36800
·
துப்புரவு(சுத்தம் செய்பவர்)
·
ரூ.10000-315000
வயது
18 முதல் 45 வரை
விண்ணப்பிக்கும் முறை
நேரடியாக
இதர தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
1.
விண்ணப்பதார்ர் இந்து
மதச்சார்நதவராக இருக்க வேண்டும்
2.
தமிழ்நாட்டை சார்நதவராக வேண்டும்
3.
கருணை இல்ல காப்பாளர் பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
4.
விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.100ஃ-
5.
கோயில் நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்ளவும்
6.
நிர்வாகத்திடம் வரிசை எண்.
இட்டு வழங்கப்படும் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
7.
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பம் பெற்றுக்கொள்ள வேண்டிய முகவரி
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
மதுரை
செய்திதாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு
கருத்துரையிடுக