நிறுவனத்தின்பெயர்:
மத்திய சிறை ,வேலூர் -2
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
11
இடம்:
வேலூர் ,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> சிப்ப எழுத்தர்
>
சமையலர்
>தோட்ட காவலர்
>தூய்மை பணியாளர்
சம்பளம்:
> சிப்ப எழுத்தர் =>ரூ 15,900 -50,400
>
சமையலர் =>ரூ 15,900 -50,400
>தோட்ட காவலர் =>ரூ 15,700 -50,000
>தூய்மை பணியாளர்=>ரூ 15,700 -50,000
கல்வித்தகுதி
8th,10TH,
தமிழ் எழுதப் படிக்கத் தெரிய வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில்
அனுப்பி
வைக்க
வேண்டும்.
தேர்வுமுறை:
எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
10.08.2022
தினத்தந்தி(26.07.2022) நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கருத்துரையிடுக