நிறுவனத்தின்பெயர்:
திண்டுக்கல் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
திண்டுக்கல் மாவட்டம்,
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> ஒப்பந்தப்
பயிற்றுநர்
(Electrician)
சம்பளம்:
தொகுப்பூதியமாக
பிரதி
மாதம்
ரூ.20,000- மட்டும்
வழங்கப்படும்
கல்வித்தகுதி:
Diploma in Electrical and Electronics Engineering தொழில்நுட்ப
கல்வித்தகுதி
(அல்லது) NTC in Electrician Trade (with 3 years Industrial Experience) / அல்லது
NAC in Electrician (with 2 years Industrial Experience) கல்வித்தகுதி
பெற்றிருக்க
வேண்டும்
வயது
01.07.2022 அன்று
18 முதல்
32 வயதுக்குட்பட்ட
விண்ணப்பிக்கும்முறை:
நேரிலோ
அல்லது
தபாலிலோ
அனுப்பி
வைக்க
வேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், குள்ளனம்பட்டி, நத்தம் ரோடு,
திண்டுக்கல்
விண்ணப்பிக்க கடைசி நாள்
15.07.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய
கருத்துரையிடுக