ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சிவகங்கை வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் :10.08.2022

 


 

நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

21

 

இடம்:  

சிவகங்கை ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  வட்டார ஒருங்கிணைப்பாளர்

 

சம்பளம்:

> Rs. 12,000/-

 

கல்வித்தகுதி

 

பட்டப் படிப்பு மற்றும் அதற்கு மேலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் மற்றும் கணினி படிப்பில் ஆறுமாத பட்டயப்படிப்பு(MS Office) பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் .கணினி அறிவியல் பட்டப் படிப்பு முன்னுரிமை அளிக்கப்படும்

வயது வரம்பு:

 

அதிகபட்ச வயது 28 க்குள் இருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

எழுத்துத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

 

இணை இயக்குநர்/திட்ட இயக்குநர்,

 தமிழ்நாடு ஊரக வாழ்வாதரஇயக்கம்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம்,

சிவகங்கை அஞ்சல் - 630562, சிவகங்கை மாவட்டம்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

10.08.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT