தமிழ்நாடு அரசு நிதித்துறை உள்ளிருப்பு பயிற்சி திட்டம் internship program 2022-23 விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.07.2022நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு நிதித்துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

20

 

இடம்:  

தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

உள்ளிருப்பு பயிற்சி திட்டம்

(internship program 2022-23)

 

வயதுவரம்பு:

22-30 ஆண்டுகள்

 வயதுதளர்வு:

ஆதிதிராவிடர்/பழங்குடியினர் 35 வயது வரை

பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 33 வயது வரை

சம்பளம்:

மாதாந்திர பயிற்சி உதவித்தொகை

ரூ 20,000/-

 

கல்வித்தகுதி:

>பொருளாதாரம் ,நிதி, சட்டம் ,வணிகம் ,மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் ,பொருளியல் ஆகிய துறை சார்ந்த முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள்

 

>விண்ணப்பதாரர்கள் தங்கள் முதுகலை பட்டப்படிப்பில் உயர் மதிப்பெண் (குறைந்தபட்சம் 75%) அல்லது ஒட்டுமொத்த சராசரி (CGPA 7.5 ) பெற்றிருக்கவேண்டும்

 

?தமிழ் மொழித்திறன் கட்டாயமானது

 

விண்ணப்பிக்கும்முறை:

ஆன்லைன்

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

இணையதள( நிகழ்நிலை)மதிப்பீடு (கணினி அடிப்படையானது )மற்றும் நேர்முகத்தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

01.07.2022 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும்  

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT