கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு கடைசி நாள்: 15.06.2022

 நிறுவனத்தின்பெயர்:  

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

குறிப்பிடவில்லை

 

இடம்:  

கோயம்புத்தூர்

பதவியின்பெயர்:

தகவல் தொகுப்பாளர்

வயதுவரம்பு:

40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

சம்பளம்:

அரசு விதிகளின் படி

 

கல்வித்தகுதி:

BA / BCA / B.Sc. Statistics / B.Sc. Mathematics (10+2+3

Pattern) இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

2வது தளம், பழைய கட்டிடம்

 மாவட்ட ஆட்சியர் வளாகம்

கோயம்புத்தூர்

641018

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

கடைசி நாள்:

15.06.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT