குமரிமாவட்டம் ஊர் காவல் படை வேலைவாய்ப்பு கடைசிநாள்: 10.06.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

ஊர் காவல் படை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

35

 

இடம்:  

குமரிமாவட்டம்

 

பதவியின்பெயர்:

ஊர் காவல் படை

 

வயதுவரம்பு:

18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

குறிப்பிடவில்லை

 

கல்வித்தகுதி:

10-ஆம் வகுப்பு தேர்ச்சி

நல்ல உடற்தகுதியிடன் நீச்சல் தெரிந்த மீனவர் அல்லது அவர்களது வாரிசுகளாக இருக்க வேண்டும்

மீன் வள துறையிடம் மீனவர் என்ற சான்றை பெற வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

நேரில்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

விண்ணப்பம் பெறவேண்டிய முகவரி:

 

மாவட்ட எஸ்.பி அலுவலகம்,குமரிமாவட்டம்

 

கடைசிநாள்:

10.06.2022

 

 தினமலர் நாளிதழில் வெளியான அறிவிப்பு:

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT