தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாகத் துறை வேலைவாய்ப்பு 2022

 


நிறுவனத்தின்பெயர்:  

 தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாகத் துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

30

 

இடம்:  

சென்னை

 

பதவியின்பெயர்:

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்

 

வயதுவரம்பு:

22-30 வயது வரை

(பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்  -  33 வயது வரை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் - 35 வயது வரை)

 

சம்பளம்:

ரூ 65,000/- + 10,000/-

 

கல்வித்தகுதி:

தொழிற்கல்வி படிப்புகளில் இளங்கலை பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி (பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், கால்நடை அறிவியல்) அல்லது காலை அறிவியலில் முதுகலை பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

ஆன்லைன்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

தேர்வு & நேர்காணல்

 

 கடைசிநாள்:

10.06.2022


 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

 


 

 

 

 

 

 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT