முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம் ECHS திருநெல்வேலி வேலைவாய்ப்பு கடைசி நாள் 20.05.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம்

 

வேலைவகை:

மத்திய அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

3

 

இடம்:  

திருநெல்வேலி

 

பதவியின்பெயர்:

மருத்துவ அதிகாரி

நர்சிங் உதவியாளர்

 

வயதுவரம்பு:

குறிப்பிடவில்லை

 

சம்பளம்:

மருத்துவ அதிகாரி – ரூ 75,000/-

நர்சிங் உதவியாளர் - ரூ 28,100/-

 

கல்வித்தகுதி:

 

மருத்துவ அதிகாரி – MBBS. குறைந்தபட்சம் 5 வருட அனுபவம்

நர்சிங் உதவியாளர் - டிப்ளமோ / பி.எஸ்.சி நர்சிங் உதவியாளர் படிப்பு  

 

 விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்


அனுப்பவேண்டிய முகவரி:

 

OIC ECHS CELL,

நிலையத் தலைமையகம்

INS கட்டபொம்மன்,

கடற்படை தளம்,

திருநெல்வேலி – 627119.

 

கடைசிநாள்:

20.05.2022

 

 நாளிதழ்களில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT