நிறுவனத்தின்பெயர்:
ஸ்ரீ ஜி.வி.ஜி விசலாட்சி மகளிர் கல்லூரி
வேலைவகை:
தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி
மொத்தகாலியிடங்கள்:
11
இடம்:
உடுமலைப்பேட்டை
பதவியின்பெயர்:
அலுவலக உதவியாளர்
நீராளர்
பெருகுபவர்
காவலர்
துப்புரவாளர்
தோட்டக்காரர்
விளையாட்டு குறியீட்டாளர்
வயதுவரம்பு:
அரசு நிர்ணயித்துள்ள விதிகளின் படி
சம்பளம்:
அரசு நிர்ணயித்துள்ள விதிகளின் படி
கல்வித்தகுதி:
அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
மற்ற அனைத்துக்கும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
ஸ்ரீ ஜி.வி.ஜி விசலாட்சி மகளிர் கல்லூரி
வெங்கடேச மில் அஞ்சல்
உடுமலைப்பேட்டை
திருப்பூர் – 642 128.
கடைசிநாள்:
விளம்பரம் வெளியிட்ட 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
(22.05.2022)
நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
கருத்துரையிடுக