நிறுவனத்தின்பெயர்:
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
13
இடம்:
கோவை
பதவியின்பெயர்:
மருந்தாளுனர்
துணை சுகாதார பணிகள்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
வயதுவரம்பு:
40 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
அரசு விதிகளின் படி
கல்வித்தகுதி:
மருந்தாளுனர் - டிப்ளமோ மருந்தாளுனர் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு பார்மசி
கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்
துணை சுகாதார பணிகள் - டிப்ளமா துணை சுகாதார பணிகள் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு
செவிலியர்கள் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 8 - ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில்
எழுத படிக்கச் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி:
12.04.2022
கருத்துரையிடுக