நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
1
இடம்:
வேலூர்
பதவியின்பெயர்:
மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர்
வயதுவரம்பு:
குறிப்பிடவில்லை
சம்பளம்:
ரூ 30,000/-
கல்வித்தகுதி:
B.E / B.Tech. – ல் கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொடர்பு
தொழில்நுட்பம்
ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் MCA / M.Sc. (கணினி அறிவியல் / M.Sc.
தகவல் தொழில்நுட்பம்) / M.Sc. மென் பொருள் தொழில்நுட்பம்.
அணைத்து கல்வி நிலையிலும் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
வேலூர் - 9
கடைசிநாள்:
18.04.2022
கருத்துரையிடுக