தமிழக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் : 18.04.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

1

 

இடம்:  

வேலூர்

 

பதவியின்பெயர்:

மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர்

 

வயதுவரம்பு:

குறிப்பிடவில்லை

 

சம்பளம்:

ரூ 30,000/-

 

கல்வித்தகுதி:

 

B.E / B.Tech. – ல் கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொடர்பு தொழில்நுட்பம்

 

ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் MCA / M.Sc. (கணினி அறிவியல் / M.Sc. தகவல் தொழில்நுட்பம்) / M.Sc. மென் பொருள் தொழில்நுட்பம்.

அணைத்து கல்வி நிலையிலும் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

 

வேலூர் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

வேலூர் - 9

 

கடைசிநாள்:

18.04.2022

 

தினத்தந்தி நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு



 

 

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT