தமிழ்நாடு கல்வித்துறை வேலை - பட்டதாரிகளுக்கு ஒர் அாிய வாய்ப்பு - ஃபெல்லோஷிப் வேலை வாய்ப்பு-மொத்த பணியிடங்கள் - 152

 

தமிழ்நாடு  முழுவதும்  உள்ள வேலையில்லா பட்டதரிகளுக்கு அரிய வாய்ப்பு -  

தமிழ்நாட்டில்  முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசுபள்ளிகளில் பயிலும்  அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை எண்ணிறவு, எழுத்தறிவு பெறுவதில் தொடங்கி உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான தகுதியினை பெறுவதற்கான உரிய இலக்குடன் உருவாக்கப்பட்டது.

ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்கள் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற கீழே  குறிப்பிட்டுள்ள தகுதயினை அடிப்படையாக கொண்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

நிறுவனத்தின்பெயர்:  

தமிழக அரசின் கல்வித்துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

152

 இடம்:  

தமிழக முழுவதும்

 

பதவியின்பெயர்:

ஃபெல்லோஷிப்

வயதுவரம்பு:

குறிப்பிடப்படவில்லை 

 

காலி பணியிடங்கள்

Senior fellows – 38

fellows -114 

 

சம்பளம்:

Senior fellows – ரூ.45,000/-

fellows - ரூ.32,000/-

 

கல்வித்தகுதி:

 

Senior fellows-38

·        ஏதேனும் ஒரு பட்டபடிப்பு

·        5 ஆண்டுகள் அனுபவம்

 

Junior fellows -114 

·        ஏதேனும் ஒரு பட்டபடிப்பு

·        2ஆண்டுகள் அனுபவம்

 

- தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்    

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

online

 

 தேர்வுமுறை:

நேர்காணல்

  

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்:

22.04.2022

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

15.06.2022


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பிக்க

இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here