தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு கடைசிநாள்: 18.03.2022

 நிறுவனத்தின்பெயர்:  

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

1

 

இடம்:  

சென்னை

 

பதவியின்பெயர்:

திட்ட அலுவலர்

 

வயதுவரம்பு:

குறிப்பிடவில்லை

 

சம்பளம்:

குறிப்பிடவில்லை

 

கல்வித்தகுதி:

வேளாண்மை / உணவு தொழில்நுட்பம் / உணவு பதப்படுத்துதல் / வேளாண் பொறியியல்-இல்  முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . 5-8 வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை

எழிலகம்

சேப்பாக்கம்

சென்னை – 5.

 

கடைசிநாள்:

18.03.2022

 

செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு:


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT