புதுக்கோட்டை வேலை - செய்தி மக்கள் தொடர்பு துறை வேலை- வாகனசீராளர் (van cleaner)- விண்ணப்பிக்க கடைசி நாள்07.04.2022

 

நிறுவனத்தின்பெயர்:  

செய்தி மக்கள் தொடர்பு துறை



வேலைவகை:

தமிழ்நாடுஅரசு

 

மொத்தகாலியிடங்கள்:

1

 இடம்:  

புதுக்கோட்டை

 

பதவியின்பெயர்:

வாகனசீராளர்

 

வயதுவரம்பு:

18 வயதிற்குமேல்இருக்கவேண்டும்

 

சம்பளம்:

ரூ15,700 – 50,000/-

 

கல்வித்தகுதி:

8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்,

வாகனம்சுத்தம்செய்வதிலும், பராமரிப்பதிலும்போதியஅறிவுஇருக்கவேண்டும்.

நல்லஉடற்தகுதிஇருக்கவேண்டும்

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பகட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டியமுகவரி:

 

செய்திமக்கள்தொடர்புஅலுவலர்

செய்திமக்கள்தொடர்புஅலுவலகம்

மாவட்டஆட்சியர்அலுவலகவளாகம்

புதுக்கோட்டைமாவட்டம்

 

கடைசிநாள்:

07.04.2022



அதிகாரப்பூர்வ அறிவிப்பு /விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய            -கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT