நிறுவனத்தின்பெயர்:
நாமக்கல்
மாவட்ட
வருவாய்த்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
13
இடம்:
நாமக்கல் மாவட்டம்
பதவியின்பெயர்:
>அலுவலக உதவியாளர்
> இரவு காவலர்
வயதுவரம்பு:
18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
Rs.15700-50000
Level-1
கல்வித்தகுதி:
அலுவலக உதவியாளர் - 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இரவு காவலர் - தமிழ் எழுதவும் படிக்கவும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பங்கள்
அனுப்ப
வேண்டிய
முகவரி
:
மாவட்ட
ஆட்சித்
தலைவர்,
வருவாய் துறை (அ பிரிவு),
முதல் தளம் ,
மாவட்ட
ஆட்சியர்
அலுவலகம்,
நாமக்கல் 637 003
விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்
04.04.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக