திண்டுக்கல் மாவட்டசமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பிக்க கடைசிநாள்: 18.03.2022

 நிறுவனத்தின்பெயர்:  

சமூக நலத்துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

7

 

இடம்:  

திண்டுக்கல்

 

பதவியின்பெயர்:

வழக்குப்பணியாளர் – 5

பல்நோக்கு உதவியாளர் – 1

பாதுகாவலர் – 1

 

வயதுவரம்பு:

21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

வழக்குப்பணியாளர் - ரூ 12,000/- சிறப்பு ஊதியம் ரூ 3,000/

பல்நோக்கு உதவியாளர் – ரூ 6,400/-

பாதுகாவலர் – ரூ 10,000/-

 

 

 

கல்வித்தகுதி:

1)     வழக்குப்பணியாளர் – MSW (Counselling Psychology or Development Management) முடித்திருக்க வேண்டும். 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக 24 மணி நேர சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்

 

2)     பல்நோக்கு உதவியாளர் - 8ஆவது தேர்ச்சி / 10 ஆவது தேர்ச்சி/ தோல்வி . தகுதி / நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் / சமையல் தெரிந்த பெண் பணியாளராகவும் இருத்தல் வேண்டும்

 

3)     பாதுகாவலர் - 8ஆவது தேர்ச்சி / 10 ஆவது தேர்ச்சி/ தோல்வி . தகுதி / நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

 

நேர்காணல் 

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியரகம்,                                              

திண்டுக்கல்.

 

 

கடைசிநாள்:

18.03.2022

 

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்   பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT