இந்திய வருமானவரித் துறையில் வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பிக்க கடைசிநாள்: 18.04.2022நிறுவனத்தின்பெயர்:  

வருமான வரித்துறை (விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு)

 

வேலைவகை:

இந்திய அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

24

 

இடம்:  

இந்தியா முழுவதும்

 

பதவியின்பெயர்:

வருமான வரி இன்ஸ்பெக்டர்

வரி உதவியாளர்

எம்.டி.எஸ்

 

வயதுவரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

இந்திய அரசின் விதிகளின் படி

 

கல்வித்தகுதி:

வருமான வரி இன்ஸ்பெக்டர் பதவிக்கு - டிகிரி

எம்.டி.எஸ் பதவிக்கு  - +2 முடித்திருக்க வேண்டும்

வரி உதவியாளர் பதவிக்கு - பட்டபடிப்புடன் தட்டச்சு பயிற்சி முடித்திருக்க வேண்டும்

 

மேலும் சர்வதேச, தேசிய, பல்கலை, கல்லூரி, பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் (கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், கிரிக்கெட், கபடி, செஸ், தடகளம், ஜியம்னாஸ்டிக்ஸ்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

எழுத்து தேர்வு

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

Additional Commissioner of Income Tax,

Head Quarters (Personal & Establishment),

SI Floor, Room No -4 Ayakkar Bhawan,

1-7, Chowringhee Square,

Kolkata - 700069

 

 

விண்ணப்பிக்க கடைசிநாள்:

18.04.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம்  பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் NEWS PAPERS ADVERTISEMENT : 
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT