ஆதார் எண்ணையை பான் கார்டுடன் இணைப்பது – வெறும் 2 நிமிடத்தில் எப்படி?

 

ஆதார் எண்ணையை பான் கார்டுடன் இணைப்பது – வெறும் 2 நிமிடத்தில் எப்படி?

 


    ஆதார் எண்ணையை  பான்கார்டுடன் இணைக்க மார்ச் 31-ஆம்  கடைசி தேதி இவற்றை இணைக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவற்றை இணைக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.



ஆதார் எண்ணையை  பான்கார்டுடன் இணைப்பது கட்டாயமாகும்.

ஏன்னெறால் வங்கி கணக்கு தொடங்குவதற்கு மிக முக்கியமான ஒன்றாகிறது.

1.   ஆதார் எண்ணையை  பான்கார்டுடன் இணைப்பது எப்படி?

2.   நம் தினமும் உபயோகிக்கும் கைபேசி மூலமாக  இணைப்பது எப்படி?

3.   அதற்காக எளிய வழிமுறைகள் என்ன?

4.   ஆதார் எண்ணையை  பான்கார்டுடன் இணைக்க தேவையான ஆவணங்கள் என்ன?

5.   வருமான வரித்துறை இணையதளத்திற்கு செல்லுவது  எப்படி?

ஆதார் எண்ணையை  பான்கார்டுடன் இணைப்பதற்கான வழிமுறைகள்

1.   முதலில் வருமானவரித்துறையின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். https://www.incometax.gov.in/iec/foportal



2.    பிறகு  அதில் உள்ள Quick Links  என்று  இருக்கும் அதன் கீழே  link Adhaar  என்பதை  கிளிக் செய்ய வேண்டும்.



3.   Link Adhaar என்று கிளிக் செய்த உடன் Link Adhaar  என்ற Application தோன்றும்


 .

4.   அதில்  பான் எண், ஆதார் எண், ஆதார் அட்டை உள்ள மாதிரி பெயர் மொபைல் எண் ஆகியவை டைப் செய்ய வேண்டும்.

5.   ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் உள்ளது என்றால்  அதை டைப் செய்யவேண்டும். பிறகு அதற்கு கீழே உள்ள என்னிடம் பிறந்த வருடம் மட்டும் உள்ளது என்று உள்ளதில் கிளிக் செய்ய வேண்டும்.

6.   கடைசியாக Link Adhaar  என்று  இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

7.   ஆதார் எண்ணையை  பான்கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும்.
   


ஆதார் எண்ணையை  பான்கார்டுடன் இணைப்பதற்கான 
இணையதளத்திறகு  செல்ல - கிளிக் செய்யவும்


     செய்திதாளில் வெளியான அதிகாரபூா்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here