தமிழ்நாடு தாலுக்கா அலுவலகத்தில் திண்டுக்கல்லில் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் 07.04.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டாட்சியர் அலுவலகம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

05


இடம்:  

திண்டுக்கல் மாவட்டம்


பதவியின்பெயர்:

கிராம உதவியாளர்கள்

வயதுவரம்பு:

21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

அரசு விதிகளின்படி


கல்வித்தகுதி:

 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும்முறை:

தபால்


விண்ணப்ப கட்டணம் : ----


தேர்வுமுறை:

நேர்காணல்

கடைசிநாள்:

07.04.2022


விண்ணப்பதாரர் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் விண்ணப்பங்களை 15 தினங்களுக்குள் பழனி வட்டாட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பழனி வட்டாட்சியர் திரு.ப.சசி அவர்கள் தெரிவித்துள்ளார்.


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here