சமூக தளத்தங்களில் உபயோகப்படுத்தும் whatpp, twitter, messenger, telegram ஆங்கில வார்த்தையின் தமிழ் வார்த்தை அறியலாமா!!!!

 

சமூக தளத்தங்களில் உபயோகப்படுத்தும் whatpp, twitter, messenger, telegram  ஆங்கில வார்த்தையின் தமிழ் வார்த்தை அறியலாமா!!!!கீச்சகம் என்பதன் ஆங்கில வார்த்தை  என்ன?

தமிழில் அருகாலை என்றால்  என்ன? அதற்கான பொருள் நம்மில் எத்தனை  பேருக்கு தெரியும் நண்பர்களே! ஆனால் நாம் அன்றாடம் சமூக வளைத்தளங்களில் பயன்படுத்தும் வார்த்தை  என்பது  தெரியுமா? நம் தமிழ் மொழியில் அதன் அழகை காணலாம் !

நாம் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தி வரும் சமூக வளைத்தளங்களின் பெயர்கள் தமிழ்  எவ்வாறு அழைப்பது என்று  அறியலாம் வாங்க நண்பர்களெ வாங்க .கா  whatpp, twitter, messenger, telegram மற்றும் பல வார்த்தைகளின் தமிழாக்கத்தை அறியலாம்  :

உதாரணத்திற்கு  படவரி என்றால் உங்களுக்கு தெரியுமா?

அருகாலை என்றால் என்ன?

ஒரு சில வார்த்தைகளை அறியலாம் வாங்க!!!!!!!!!

1. WhatsApp – புலனம்

 

2. YouTube – வலையொளி

 

3. Instagram – படவரி

 4. WebChat – அளாவி

 

5.Messenger – பற்றியம்

 

6.Twitter – கீச்சகம்

 

7.Telegram – தொலைவரி

 

8. Skype – காயலை

 

9.Bluetooth – ஊடலை

 

10.WiFi – அருகலை

 

11.Hotspot – பகிரலை

 

12.Broadband – ஆலலை

 

13.Online – இயங்கலை

 

14.Offline – முடக்கலை

 

15.Thumb Drive – விரலி

 

16.Hard Disk – வன்தட்டு

 

17.GPS – தடங்காட்டி

 

18.CCTV- மறைகாணி

 

19.OCR – எழுத்துணரி

 

20 LED – ஒளிர்விமுனை

 

21.3D – முத்திரட்சி

 

22.2D – இருதிரட்சி

 

23.Projector – ஒளிவீச்சி

 

24.Printer – அச்சுப்பொறி

 

25.Scanner – வருடி

 

26.Smart Phone – திறன்பேசி

 

27.Simcard – செறிவட்டை

 

28.Charger – மின்னூக்கி

 

29.Digital – எண்மின்

 

30.Cyber – மின்வெளி

 

31.Router – திசைவி

 

32.Selfie – தம் படம் சுயஉரு

 

33 Thumbnail – சிறுபடம்

 

34.Meme – போன்மி

 

35.Print Screen – திரைப் பிடிப்பு

 

36.Inket – மைவீச்சு

 

37.Laser – சீரொளி

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT