தமிழ்நாட்டில் கோவிட் கட்டுப்பாடுகள் மார்ச் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - முழு விவரம்

 தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ம் தேதி வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு. 


வரும் 16ம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி.


மார்ச் 3 வரை மக்கள் அதிகம் கூடும் அரசியல் மற்றும் மதம், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும். 


திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி.
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT