நிறுவனத்தின்பெயர்:
இந்திய அஞ்சல் துறை
வேலைவகை:
இந்திய
அரசு
மொத்தகாலியிடங்கள்:
17
இடம்:
கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி
பதவியின்பெயர்:
டிரைவர், ஸ்டாப் கார் டிரைவர்
வயதுவரம்பு:
டிரைவர் பணிக்கு - 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
ஸ்டாப் கார் டிரைவர் பணிக்கு - 18 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
ரூ19,900 – 63,200/-
கல்வித்தகுதி:
10-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்,
கனரக லைசென்ஸ் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
எழுத்து தேர்வு
கடைசிநாள்:
15.03.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
செய்ய |
|
விண்ணப்பம் பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக