தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட்

 (South India Multi-State Agriculture Co-Operative Society Ltd.)

வேலைவகை:

இந்திய அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

48

 

இடம்:  

வேலூர் ,திருவண்ணாமலை, அரியலூர் ,திருவள்ளூர்

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர் – 10

விற்பனையாளர் – 22

மேற்பார்வையாளர் – 8

கணக்காளர் – 4

கிளைமேலாளர் – 4

 

வயதுவரம்பு:

குறிப்பிடவில்லை

 

சம்பளம்:

அலுவலக உதவியாளர் – ரூ 5,200-20200

விற்பனையாளர் – ரூ 6,200 - 26200

மேற்பார்வையாளர் – ரூ 6200 - 26200

கணக்காளர் – ரூ 7,200 - 30200

கிளைமேலாளர் – ரூ 8,200 - 32200

 

 

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் - 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி / ITI தேர்ச்சி

விற்பனையாளர் - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி / டிப்ளமோ

மேற்பார்வையாளர் - ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

கணக்காளர் - இளங்கலை / முதுகலை (B. Com / M. Com)

கிளைமேலாளர் - ஏதாவது ஒரு முதுகலை பட்டப்படிப்பு

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

எழுத்து தேர்வு

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

SIMCO தலைமை அலுவலகம்

டவுன் ஹால் வளாகம்

பழைய பேருந்து நிலையம் அருகில்

வேலூர் – 632004.

 

 

கடைசிநாள்:

28.01.2022


அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT