இந்திய தர நிர்ணய ஆணையம் வேலைவாய்ப்பு 2022

 


நிறுவனத்தின்பெயர்:  

இந்திய தர நிர்ணய ஆணையம்

 

வேலைவகை:

இந்திய அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

8

 

இடம்:  

புது டெல்லி

 

பதவியின்பெயர்:

மேனேஜ்மென்ட் எக்ஸ்கியூட்டிவ்

 

வயதுவரம்பு:

45 வயது மிகாமல் இருத்தல் வேண்டும்

 

சம்பளம்:

ரூ1,50,000/-

 

கல்வித்தகுதி:

 

என்ஜினீயரிங் துறையில் ஏதாவது ஒரு பட்ட படிப்பு மற்றும் MBA முடித்திருக்க வேண்டும் . சம்மந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

இணையதளம்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

எழுத்து தேர்வு

 

 

இணையதளம் முகவரி:

 

www.bis.gov.in


விண்ணப்பிக்க கடைசி நாள் :  31.01.2022 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT