தமிழகத்தில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(23.01.2022) முழு ஊரடங்கு - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு விபரம்

 

தமிழ்நாட்டில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை (23-1-2022) அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர்அவர்கள் அறிவித்துள்ளார்.


முழு விபரம் Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT