நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
11
இடம்:
மயிலாடுதுறை
பதவியின்பெயர்:
1)
பாதுகாப்பு அலுவலர்கள்
2)
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
3)
ஆற்றுப்படுத்துநர்
4)
சமுகப்பணியாளர்கள்
5)
கணக்காளர்
6)
தகவல் பகுப்பாளர்
7)
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்
8)
புறத்தொடர்பு பணியாளர்கள்
வயதுவரம்பு:
40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
சம்பளம்:
1)
பாதுகாப்பு அலுவலர்கள் – ரூ 21,000/-
2)
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்- ரூ 21,000/-
3)
ஆற்றுப்படுத்துநர்- ரூ 14,000/-
4)
சமுகப்பணியாளர்கள் - ரூ 14,000/-
5)
கணக்காளர் - ரூ 14,000/-
6)
தகவல் பகுப்பாளர் - ரூ 14,000/-
7)
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் - ரூ 10,000/-
8)
புறத்தொடர்பு பணியாளர்கள் - ரூ 8,000/-
கல்வித்தகுதி:
1) பாதுகாப்பு அலுவலர்கள் - பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3) மாதிரி -
குற்றவியல் / கல்வியியல் / குழந்தை வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி /
சமூகவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
2) சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் - B.L / L.L.B வழக்கமான முறையில் சட்டம்
படித்திருக்க வேண்டும்.
3) ஆற்றுப்படுத்துநர் - பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3) மாதிரி -
குற்றவியல் / சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் / ஆற்றுப்படுத்தல் /
மருத்துவம் மற்றும் மனநலம் பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை வழங்கப்படும்.
4) சமுகப்பணியாளர்கள் - பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3) மாதிரி -
குற்றவியல் / சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் / ஆற்றுப்படுத்தல் /
மருத்துவம் மற்றும் மனநலம் பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை வழங்கப்படும்.
5) கணக்காளர் - பி.காம் / எம்.
காம் முடித்திருக்க வேண்டும் . 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6) தகவல் பகுப்பாளர் - பி .ஏ / பி.சி.ஏ / பி.எஸ் . சி / புள்ளியில் / கணக்கு முடித்திருக்க வேண்டும்.
7) உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி பயிற்சி
பெற்றிருக்க வேண்டும்.
8) புறத்தொடர்பு பணியாளர்கள் - பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை - 609001.
கடைசிநாள்:
31.01.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக