நிறுவனத்தின்
பெயர்: |
சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம் |
வேலைவகை: |
தமிழ்நாடு அரசு
|
மொத்த
காலியிடங்கள்: |
30 |
இடம்: |
சென்னை. |
பதவியின்பெயர்: |
1)
Assistant Planner-15
2)
Planning Assistant Grade-I-15 |
வயதுவரம்பு |
18-37 |
சம்பளம்: |
இணையத்தளத்தில் பார்க்கவும் |
கல்வித்தகுதி |
B.E/B.Tech(Civil or Highways) (அ) B.Arch (அ) அதற்கு சமம்
(அ) Master’s Degree (அ) அதற்கு சமம் முடித்திருக்க வேண்டும்
|
விண்ணப்பிக்கும்
முறை |
ஆன்லைன் |
விண்ணப்ப கட்டணம் |
OBC
பிரிவினருக்கு ரூ 500 கட்டணம் மற்றும் SC/ST பிரிவை சேர்ந்தவர்கள்,
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்று திறனாளிகள்
ரூ 250 கட்டணமாக இணையதளம்,மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும் |
விண்ணப்பிக்கும் இணையதள
முகவரி |
www.cmdachennai.gov.in |
தேர்வுமுறை: |
நேர்முக தேர்வு |
கடைசிநாள் |
03.01.2021 |
அதிகாரபூர்வ
அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பிக்க |
கருத்துரையிடுக