தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் , ராமநாதபுரம் மண்டலம் வேலைவாய்ப்பு கடைசிநாள் 30.12.2021

 நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் , ராமநாதபுரம் மண்டலம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

மொத்தகாலியிடங்கள்:

49

இடம்:  

ராமநாதபுரம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

 

1)    பருவகால பட்டியல் எழுத்தர்

2)    பருவகால காவலர்

வயதுவரம்பு 

32 வயதிற்குள்

சம்பளம்

1)   பருவகால பட்டியல் எழுத்தர்-

2410+4049

2)   பருவகால காவலர்-

2359+4049

கல்வித்தகுதி

1)    பருவகால பட்டியல் எழுத்தர்- பதவிக்கு- அறிவியல் பட்டப்படிப்பில் அறிவியல் பாட பிரிவில்  இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

2)    பருவகால காவலர்- பதவிக்கு- 8ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும்முறை

தபால் [18 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மட்டும்]

விண்ணப்ப கட்டணம் 

NIL

தேர்வுமுறை:

நேர்காணல் 

கடைசிநாள்

30.12.2021

 
நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறுPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT